ads header

Breaking News

அள்ள அள்ளப் பணம் 1 -பங்குச்சந்தை: அடிப்படைகள் / Alla Alla Panam 1 - Panguchanthai: Adippadaigal

https://amzn.to/2XeFHDI

பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்.
பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின்
கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.

No comments