ads header

Breaking News

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை: Bill Gates Success Story (1) (Tamil Edition) Kindle Edition

பில் கேட்ஸ் வாழ்வின் முதல் இன்னிங்ஸில் கணினிகளை ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றுவதில் அளப்பெரிய வெற்றி கண்டவர். இவருக்கும் இவரது போட்டியாளர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் நடந்த துவந்த யுத்தங்கள் உலக பிரசித்தி பெற்றவை. ஜாப்ஸின் அகால மரனமும், கேன்ஸருக்கு எதிரான அவரது போராட்டமும் கேட்ஸின் கவனத்தை திசை மாற்றியது.

இரண்டாம் இன்னிங்ஸில் வைரஸ்களால் கணினிகணினிசார் தொழில்களில் வரும் இடர்பாடுகளைச் சமாளிக்கும் பொருப்பை அடுத்த தலைமுறைத் தலைவர்களிடமும், தொழில்நுட்ப வள்ளுநர்களிடமும் விட்டிவிட்டு மனித இனத்தை அச்சுறுத்தும் கொரோனா, எபோலா போன்ற தொற்றுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், அவற்றுக்கு எதிரான போரில் தீர்வை நோக்கி முதளீடுகளை ஒருங்கினைப்பதிலும் அதே வீச்சுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய வெற்றிக்கதையை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து பதிவு செய்திருக்கிறார் டாக்டர். ம.லெனின்.

படியுங்கள்! பயனடையுங்கள்! பகிருங்கள்!



No comments