பட்டினியும் படிக்காசும் (Pattiniyum padikkaasum)
பட்டினியும் படிக்காசும் எனும் நூல் ஒரு உண்மைக்கதையை சொல்லும் சிறுகதைத் தொகுப்பு. வறுமையிலும் ஒரு தந்தை தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பை தெளிவான நடையுடன் எடுத்துரைக்கும் சிறுகதை. இது ஒருவரின் வாழ்க்கையில் உள்ள ஒரு சிறிய அத்தியாயத்தை மட்டும் எடுத்துரைக்கும். இந்த சிறுகதையின் கரு கண்டிப்பாக நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாவதொரு கோணத்தில் நடந்திருக்கக் கூடும். இந்த சிறுகதையை படித்த பின் அந்த ஒரு நொடியாவது அப்பாக்களின் மீது அன்பு அதிகரிக்கும். 👇👇👇
No comments